ஒரே போட்டியில் ரெய்னாவின் இரு சாதனை முறியடிப்பு

  • 6 years ago
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் ஒரு சாதனையை மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்தார். அவரைத் தொடர்ந்து ரெய்னாவின் மற்றொரு சாதனையை பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்தார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் சீசன் 11 நடந்து வருகிறது. மும்பையில் நடக்கும் இந்த சீசனின் 14வது ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.

virat kohli beats raina's ipl record

Recommended