• 7 years ago
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்குபையில் கட்டப்பட்டிருந்த பெண்சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் வேல்விழி. இவர் நேற்று முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

Category

🗞
News

Recommended