• 6 years ago
கர்நாடக தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், லிங்காயத்துகள் வாக்குகளை ஈர்ப்பதற்காக, காங்கிரசும், பாஜகவும் பெரும் 'அடிதடியில்' இறங்கியுள்ளன. கர்நாடகாவில் லிங்காயத்துகள் அதன் மற்றொரு பிரிவான வீரசைவர்கள் ஜாதி பிரிவு (மத பிரிவு என்றும் சொல்லலாம்) வாக்குகள் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

With less than a month to go for the assembly elections in Karnataka, politics over the state's Lingayat-Veerashaiva votes has found a new flashpoint.

Category

🗞
News

Recommended