• 6 years ago
குஷ்பு சுந்தர் பாஜகவினருக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் இயற்பெயர் நக்கத் கான். பாஜகவினர் குஷ்புவின் இயற்பெயரை கண்டுபிடித்து ட்வீட்டினார்கள்.
அதை பார்த்த அவரோ, எஸ் மை நேம் இஸ் கான் நக்கத் கான். இதையே இப்பத் தான் கண்டுபிடித்தீர்களா என்று கேட்டு பாஜகவினரை அசிங்கப்படுத்தினார்.
கனிமொழியின் பிறப்பு குறித்து பேசிய நபரை ட்விட்டரில் விளாசியுள்ளார் குஷ்பு. அந்த நபரின் இனிஷியல் எச்சை என்று சரியாக உள்ளது என ஒரே போடாக போட்டுள்ளார் குஷ்பு.


Actress cum congress spokesperson Khushbu Sundar has changed her profile name in Twitter. Her fans have welcomed her move saying that it is a tight slap on BJP's face.

#khushbu #twitter #kanimozhi

Category

🗞
News

Recommended