ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங்

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் சென்னை 4 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 6வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 7வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது

mumbai indians won the toss and choose to bat first

Recommended