தூத்துக்குடியை அதிர வைத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி-வீடியோ

  • 6 years ago
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராம மக்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று மாவட்டத்தையே அதிர வைத்துள்ளனர்.

Recommended