• 6 years ago
ஒவ்வொரு முறையும் கிளம்பும்போது கவலையாக உள்ளது என்று நடிகை ஸ்ருதி ஹாஸனின் காதலர் ட்வீட்டியுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். மைக்கேல் அடிக்கடி மும்பை வந்து ஸ்ருதியை பார்த்துவிட்டு செல்கிறார்.
அவர் வராவிட்டால் ஸ்ருதி லண்டனுக்கு சென்று காதலருடன் நேரம் செலவிடுகிறார்.
மைக்கேல் மும்பை வந்து ஸ்ருதி ஹாஸனுடன் சில நாட்கள் தங்கிவிட்டு லண்டன் கிளம்பிவிட்டார். ஒவ்வொரு முறையும் கிளம்பும்போது கவலையாக உள்ளதாக மைக்கேல் ட்வீட்டியுள்ளார். ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது அவருக்கு விமான நிலையத்தில் குட்பை சொல்வது கடினமாக உள்ளதாக ஸ்ருதி ஹாஸனும் ஃபீல் பண்ணி ட்வீட் போட்டுள்ளார்.
ஹாஸன் வித்யுத் ஜாம்வலுடன் சேர்ந்து நடிக்கிறார். அந்த படத்தை மகேஷ் மஞ்ரேகர் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

Michael Corsale, alleged boy friend of actress Shruti Haasan who recently visited Mumbai tweeted that,' Every time I have to leave I’m so sad.... Xxx'


#shrutihaasan #shruthi #boyfriend #kamalhassan

Category

🗞
News

Recommended