ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து ராஜ்புத் சாதனை

  • 6 years ago
ஹைதராபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாபின் அங்கித் ராஜ்புத் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 133 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் விளையாடுகிறது.

ankit rajput creates new record

Recommended