ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக கம்பீர் திட்டமா ?

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் இடம்பெறவில்லை. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது.

இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் டெல்லி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

gambir not played n today match

Recommended