திவாகரனுக்கு இன்று ஏற்பட்ட நிலை நாளை சசிகலாவுக்கு ஏற்படும்

  • 6 years ago
டிடிவி தினகரானால் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு இன்று ஏற்பட்ட நிலை நாளை சசிகலாவுக்கு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

minister thangamani warning sasikala be aware of ttv dinakaran