• 6 years ago
தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகள் ஏற்பட தொடங்கிவிட்டன. திமுகவின் மூன்றாவது அணி முயற்சி அரசியல் களத்தை மாற்ற தொடங்கியுள்ளது. காங்கிரஸை கூட்டணியில் இருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பின் விருப்பம். திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தினகரனை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரின் முயற்சி.

Sources said that DMK will break the alliance with Congress and VCK for upcoming elections.

Category

🗞
News

Recommended