• 7 years ago
இயக்குனர்கள் ஒதுக்குவதால் அட்ஜஸ்ட் செய்வது என்று முடிவு செய்துள்ளாராம் இனியா.
2004ம் ஆண்டில் இருந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் கேரளாவை சேர்ந்த இனியா. தமிழ்,

தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆள் அழகாக இருந்தும், நன்றாக நடிக்கும் போதிலும் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வருவது நல்ல

பொண்ணா இருக்கு, நல்லா நடிக்குது, ஆள் அழகா இருக்கு. ஆனால் இந்த இனியா புள்ளைக்கு பாவம்

பட வாய்ப்புகள் வருவது இல்லை என்று கோலிவுட்டில் உள்ள சில பெரிய ஆட்கள் கூட பரிதாபப்பட்டது

உண்டு.

நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னம் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார் இனியா.

அவர் கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் இயக்குனர்கள் அவரை ஒதுக்கி வைப்பதாக கூறப்படுகிறது.
கவர்ச்சியாக நடித்தால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளார்

இனியா. அதனால் கவர்ச்சியாக நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி

புகைப்படங்கள் இயக்குனர்கள் கண்ணில் பட்டுள்ளது.

கவர்ச்சி காட்டி நடிப்பது என்று இறங்கி வந்துள்ள இனியாவுக்கு இனியாவது வாய்ப்புகள் கிடைத்து அவர்

முன்னணி நடிகை அந்தஸ்தை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Iniya has finally decided to do glamourous roles. It is rumoured that

directors have started avoiding her as she earlier said no to Glamour.


#iniya #glamour #movies

Recommended