• 6 years ago
துணைவேந்தர் பதவி மறுக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமிக்கு "தமிழிசை வேந்தர்" பட்டமும் அவரது மனைவி அனிதா குப்புசாமிக்கு "மக்களிசை குயில்" பட்டமும் வழங்கி அமெரிக்க தமிழர்கள் கவுரவித்தனர். வட அமெரிக்காவில் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் சுமார் 3000 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், தனது சங்கம் ஆரம்பித்த பத்தாவது ஆண்டைக் கடந்த பொங்கல் விழாவில் சிறப்பாகக் கொண்டாடியது.

Category

🗞
News

Recommended