• 6 years ago
சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகன் விஹான் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த சினேகா வேலைக்காரன் படம் மூலம் மீண்டும் தமிழில் ஃபுல் டைம் நடிகையானார். வேலைக்காரன் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதில் அவருக்கு வருத்தம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அவர் கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகன் விஹான் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த சினேகா வேலைக்காரன் படம் மூலம் மீண்டும் தமிழில் ஃபுல் டைம் நடிகையானார். வேலைக்காரன் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதில் அவருக்கு வருத்தம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அவர் கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Sneha has got a hair cut recently which shocks her fans. Fans love to see their homely actress with lengthy hair. Sneha new shirt hair cut is becomin viral. Sneha recent pictures is becoming viral.


#sneha #new #haircut #shorthair

Category

🗞
News

Recommended