நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ

  • 6 years ago
நீட் தேர்வில் நடைபெற்ற அவலங்களால் தமிழக இளம் சமூகம் கடும் கோபத்தில் குமுறியபடி உள்ளது. மூக்குத்தியை கழற்றுவது, ரிப்பனை அவிழ்த்து விடுவது, உள்ளாடை தெரியும் அளவுக்கான வெளிர் ஆடைகளை அணிந்து வருமாறு மாணவிகளையும் வற்புறுத்தியது என தன் மானத்திற்கே சவால் விட்டுள்ளது நீட்.

Category

🗞
News

Recommended