அதிமுகவிடம் விலை போன திமுக நிர்வாகிகள்.

  • 6 years ago
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிமுகவிடம் திமுக நிர்வாகிகள் விலை போயிருக்கிறார்கள் என்பதை ஆய்வு குழு உறுதி செய்திருப்பது அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம். தமிழகம் முழுவதும் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வந்தார் ஸ்டாலின். அதன் அடிப்படையில் அறிவாலயத்திலேயே தொண்டர்களைத் தனியாக சந்தித்துப் பேசினார்.

Sources said that AIADMK Purchased the DMK Functionaries across Tamilnadu.