• 7 years ago
மகனை கொலை செய்ததாக சீவலப்பேரிப் பாண்டி திரைப்படத்துக்கு வசனம் எழுதிய எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான செளபா கைது செய்யப்பட்டுள்ளார். செளபாவும் அவரது மனைவி லதா பூரணமும் 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் விபின் (வயது 27), தாய் மற்றும் தந்தை வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை என தாய் லதா பூரணம் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் செளபா மீது சந்தேகம் ஏற்பட்டது.

Category

🗞
News

Recommended