பிட் நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு-வீடியோ

  • 6 years ago
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்ணு மீது இந்துத்துவா அமைப்பினர் சிலர் தாக்க முயற்சி மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழிப்புணர்வு பயணம் காரணமாக இன்று வேலூர் வந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, கோட்டை அருகே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் மனுவினையும் கொடுக்க சென்றார்.

Recommended