திருப்பதியில் எடப்பாடிக்கு எதிராக சாமியாடிய பக்தர்

  • 6 years ago
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பக்தர் ஒருவர் சாமியாடி திட்டி தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். நேற்றிரவு லஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்த போது திடீரென பக்தர் ஒருவர் ஆவேசமாக கத்தி சாமியாடினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சாமியாக சித்தரித்து குறும்படங்கள் வெளியாகின இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத. இந்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சாமியாடி அவரை பக்தர் ஒருவர் திட்டி தீர்த்தது அங்கிருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது.

A devotee scolded Tamil Nadu chief minister Edappadi Palanisami in Tripathi temple.

Category

🗞
News

Recommended