கூட்டணிக்கு சான்ஸே இல்லை.. காங்.குக்கு மட்டுமே ஆதரவு- வீடியோ

  • 6 years ago
கர்நாடகத்தில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக 108 இடங்களும், காங்கிரஸ் 78 இடங்களும், மஜத கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 112 எம்எல்ஏக்கள் தேவை. இதை எந்த ஒரு கட்சியும் பெறவில்லை. எனவே பாஜகவின் பார்முலாவை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது. நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

JDS chief Kumarasamy says that there will be no question of going with BJP. As per discussion, we go with Congress.

Recommended