வஜுபாய் வாலா தேவகௌடாவைப் பழிவாங்கும் காரணம் இதுதான்!

  • 6 years ago
1996ம் ஆண்டு குஜராத்தில் பாஜக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் தேவெ கெளடா. குஜராத் மாநில பாஜக தலைவராக இருந்தவர் வஜுபாய் வாலா. குஜராத் பாஜக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு காங்கிரஸ் ஆதரவுடன் சங்கர் சிங் வகேலா பிறகு ஆட்சியமைத்தார். அன்று நடந்ததற்கு இன்று பழிவாங்கப்படுகிறதா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுந்துள்ளது. அன்று தேவெ கெளடாவால் குஜராத் பாஜக ஆட்சி வேட்டையாடப்பட்டபோது செய்வதறியாமல் விழித்து நின்ற வஜுபாய் வாலா இன்று தேவெ கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வராக முடியாத நிலையை ஏற்படுத்துகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அன்று வஜுபாய் செய்வதறியாமல் நின்றது போல இன்று பாஜகவின் அதிவேகத்தை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தேவெ கெளடா தள்ளப்பட்டுள்ளார்.

Looks like Deve Gowda has been bitten by Karma. Back in 1996, the BJP government in Gujarat was dismissed by the President on the advise of the Prime Minster. Shankar Vaghela had split the BJP to form a government with the Congress back then.

Recommended