• 6 years ago
ஐபிஎல் வரலாற்றிலேயே மறக்க முடியாத சீசனாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அமைந்துள்ளன. இரண்டாண்டுகளுக்கு பிறகு களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் இருந்து பைனல்ஸ் நுழையும் வரை தனது டெம்போவை விடாமல் கட்டிக் காத்து வந்துள்ளது.

அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம், தோனி என்ற மந்திரம். ஐபிஎல் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது. மும்பையில் நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது சிஎஸ்கே.

reason chennai's last minute win

Category

🥇
Sports

Recommended