• 6 years ago
டிடியின் அக்கா மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரே என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடியின் அக்கா ப்ரியதர்ஷினியும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். முறையாக பரதம் கற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்த அவர் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்ிறார்.

டிவி நிகழ்ச்சிகளோடு சேர்த்து ப்ரியதர்ஷினி மேடைகளில் நடனமாடி வருகிறார்.

இந்நிலையில் ப்ரியதர்ஷினி தனது மகன் மற்றும் தங்கை டிடியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது ப்ரியதர்ஷினியின் மகன் தன் அம்மா மற்றும் சித்தியின் தோளில் கையை போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Category

🗞
News

Recommended