• 7 years ago
#bigboss #julie #newmovie #amman #photoshoot

Bigg Boss Julie is acting in a new movie called "Amman Thayee". Maria Juliana, better known as Julie, who rose to fame through the reality show Bigg Boss, has been signed to play the role of Amman in the upcoming film, Amman Thaaye. The devotional film, directed by debutants Maheshwaran and Chandran, is said to have a full-fledged Amman dance sequence in the climax featuring the actor. Julie is said to have learnt Hindu Vedas and customs extensively to get in to the skin of the character.
The actor was recently in the news for playing the role of the late medical aspirant Anitha, who legally fought against the NEET exam, in the upcoming biopic titled Dr S Anitha. Apart from these two projects, Julie also has a film titled Uthami in her kitty.


அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை இயக்கவும் செய்கிறார்கள், அம்மன் தாயி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன்.

Recommended