சாமி 2 வையும் விட்டு வைக்காமல் கலாய்த்த தமிழ்ப்படம் 2.0!- வீடியோ

  • 6 years ago
#saamy2 #tamilpadam #trailer #vikram #shiva #funny

The most trending #saamy2 trailer and #tamilpadam 2.0 trailer has become viral. Tamil padam 2.0 have teased yet again saamy 2 trailer vikram as well. This Shiva tamil padam 2.0 has made fun of almost everything under the sun and everyone in it. lol.
The Tamilpadam 2.0 team has released a sarcastic poster, which has a image of a name board written 'Yezhusaany commissioner of police' in it.


சாமி 2 படத்தினை கேலி செய்து தமிழ்ப்படம் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்ப்படம் 2.0வின் டிரெய்லர் வெளியானது. முதல்பாகத்தைப் போலவே அதிலும் பல தமிழ்ப்படங்களைக் கலாய்த்திருந்தனர். கூடவே, தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளையும் கேலி செய்திருந்தனர். தமிழ்ப்படம் டிரெய்லரில் கலாய்க்கப்பட்ட தமிழ்ப்படங்கள் எவை என்பது பற்றி சிறிய ஆராய்ச்சியே நடத்தும் அளவிற்கு அதில் அத்தனை படங்கள் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தன.

Recommended