கோலிசோடா 2 படப்பிடிப்பு அனுபவத்தை பற்றி நாயகி சுபிக்‌ஷா பேட்டி!

  • 6 years ago
#kadugu #subhiksha #kolisoda2 #interview

In an interview to media, the Kolisoda 2 heroine Subhiksha has praised the film's hero Bharath Seeni. KAdugu Subhiksha about her acting experience in Kolisoda 2 shooting spot.


கடுகு படத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சுபிக்‌ஷா, விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா 2 படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா 2 படம் உலகம் முழுவதும் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. சமுத்திரகனி, சுபிக்‌ஷா, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

Recommended