அனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லி தம்பதியின் புதிய செல்லம்- வீடியோ
- 6 years ago
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா ஷர்மா இருவருக்கும் நடுவே அழகான புதிய ஜீவன் ஒன்று வந்துள்ளது. கன்ங்க்ராட்ஸ் சொல்ல தயாராகும் முன்பாக, மேட்டரை படித்து விடுங்கள். கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய இளம் பெண்களின் கனவு கண்ணன் கோஹ்லிக்கும், இளைஞர்களின் கனவு கன்னி அனுஷ்கா ஷர்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதன்பிறகு இருவரும் தங்களது ஃபுரபொஷனில் குறியாக இருந்தபோதிலும், ஹேப்பி மொமண்ட்டுகளை தவற விடுவதில்லை.
virat kohli posted new photo on his instagram
இதன்பிறகு இருவரும் தங்களது ஃபுரபொஷனில் குறியாக இருந்தபோதிலும், ஹேப்பி மொமண்ட்டுகளை தவற விடுவதில்லை.
virat kohli posted new photo on his instagram