இனி தளபதிக்கு வாய்ப்புகள் வருமா?..அபர்னதிக்கு சந்தேகம்- வீடியோ

  • 6 years ago
இனி தளபதிக்கு வாய்ப்புகள் வருமா என்று அபர்னதி கேள்வி எழுப்பியுள்ளார். விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராபிக் ராமசாமி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்னதி கலந்து கொண்டு பேசினார். அவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்.

Enga Veetu Mapillai fame Abarnathi has praised the acting of S.A. Chandrasekhar in the upcoming movie Traffic Ramasamy.

Recommended