கேரளாவில் கன மழையால் நிலச்சரிவு | தொடரும் கனமழை- வீடியோ

  • 6 years ago
தென்மேற்கு பருவமழை சற்று மிதமாக மாறியுள்ளது. அதேநேரம், அசாம், மேகாலயாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். இந்திய வானிலை இலாகா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லிமிட் பருவமழை (என்எல்எம்) தாக்கம், மும்பை, தானே, அகமது நகர், அம்ரோடி, கோன்டியா, கட்டாக், கோலாபரா மற்றும் பக்தோக்ரா பகுதிகளில் இருக்கும்.


Southwest Monsoon remains stagnant on account of weak Monsoon. Northern Limit of Monsoon (NLM) continues to pass through Thane including Mumbai, Ahmednagar, Buldhana, Gondia, Titlagarh, Cuttack, Midnapore, Goalpara, and Baghdogra. NLM is not likely to advance further as the Monsoon current has weakened.

Recommended