சபாநாயகர் தனபால்-சு.முத்துசாமி சந்திப்பு | வானிலை எச்சரிக்கை- வீடியோ

  • 6 years ago
ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமியை அவரது இல்லத்தில் சபாநாயகர் தனபால் திடீரென சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக எம்எல்ஏ தென்னரசு மற்றும் அதிமுக நிர்வாகிகளும் உடன் இருத்தனர்.


Speaker Dhanapal met Erode District Secretary of DMK and former Minister Muthusamy at his residence.

Recommended