காவிரியின் மகா நாயகன் பிரதமர் மோடி- தமிழிசை பெருமிதம்- வீடியோ

  • 6 years ago
காவிரி நாயகன் என்று தமிழக முதல்வரை நீங்கள் கூறினால் காவிரியின் மகா நாயகன் என்று நாங்கள் பிரதமர் மோடியை கூறுவோம் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

வேலூரில் பாஜகவின் நான்காண்டு சாதனைகள் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர் ராஜன் தமிழகத்தில் சமூக விரோதிகள், குழப்பம் விளைவிப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் போர்வையில் இருப்பவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் தமிழகத்திக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது பாஜகவின் மிகப்பெரிய சாதனை என்றும் தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் காவிரி நாயகன் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடியை நீங்கள் கூறினால் காவிரியின் மகா நாயகன் என்று நாங்கள் பிரதமர் மோடியை கூறுவோம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்

Category

🗞
News

Recommended