10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்!-வீடியோ

  • 6 years ago
கோவையில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டது நடிகர் விஜய்-யின் 44 வது பிறந்தநாளை இன்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டடிவருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள மாநகர விஜய் மன்றத்தின் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.