இது பிக் பாஸா இல்ல பஞ்சாயத்தா?- வீடியோ

  • 6 years ago
பிக் பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து பல மீம்ஸ்கள் வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் எந்த பிரச்சனை வந்ததோ இல்லையோ பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை வந்துவிட்டது. பொறுத்துப் போன பாலாஜி தற்போது மனைவி மீது கோபத்தில் உள்ளார். நித்யா ஆரம்பத்தில் இருந்தே பாலாஜி மீது செம கடுப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவர்களை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள்.

Memes creators are making fun of Balaji saying that Bigg boss show is happening in his house.

Recommended