நம்மளோட ஸ்கின்னையும் ஹேரையும் பராமரிக்கிறது ரொம்ப மெனக்கெடற வேலைன்னு நினச்சுட்டு இருக்கோம்.ஆனா,அது அவ்ளோ பெரிய விஷயமே கிடையாதுன்றது தான் உண்மை.ழுத்து கட்டிட்டு போனா வியர்டா தெரியும், ஃப்ரீ ஹேர் விட்டா முடி கொட்டும், ஸ்ப்லிட் ஹேர் வரும், ஆபிஸ்,காலேஜ்னு கொஞ்சம் ட்ரெண்டியா போலாம்னு ட்ரஸ் அக்சசரீஸ் எல்லாம் செல்க்ட பண்ணிருவோம் ஆனா இந்த ஹேர் ஸ்டைல் தான் பெரிய பிரச்சனையா இருக்கும்.எந்த ஹேர் ஸ்டைலும் எனக்கு செட்டாக மாட்டிங்குதுன்னு சொல்றவங்க ஹேர் ஸ்டைல் பண்ண எல்லாம் டைம் இல்லனு சொல்றவங்களுக்கு ஒரு பெஸ்ட் சொல்யூசன் காத்திட்டு இருக்கு மூணு விதமான ஹேர் ஸ்டைல் க்விக்கா எப்டி பண்றது பாக்கலாம்.ஈஸியா பண்ற மாதிரி அதுவும் க்விக்கா பண்ணக்கூடிய மூணு ட்ரெண்டி ஹேர்ஸ்டைல் பாக்கலாம் !
Category
🛠️
LifestyleRecommended
Sidhu Moosewala Younger Brother Face Reveal, Baby Shubhdeep Cuteness पर Fans Reaction|Boldsky
Boldsky
Citadel Honey Bunny Cast Fees Reveal: Varun Dhawan To Samantha Ruth Prabhu,Highest Paid Actor
Boldsky
Late Sharda Sinha पर Sister In Law Tara Sharma Emotional Reaction Viral,"Like My Daughter..."
Boldsky