தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்குமாம்- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


Chennai Meteorological center says rain will continue in Tamil Nadu today. Some places of Tamilnadu will get heavy rain. In the June month Tamil Nadu got 6% more rain than usual.

Recommended