• 6 years ago

#biggboss2 #tamil #episode19 #highlights #unseen #watertask #fight #secret #unseen #mumtaz #janani #balaji #nithya #mahath #yashika #birthday #ponnambalam #ananth #eviction

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer, Ananth Vaidhyanathan , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight with each other for the water saving tank task. Ananth Vaidyanathan was evicted and left the show. While leaving he was asked to put one housemate in Jail and he wanted Ponnambalam to be put in jail. So, this week, Ponnamabalam was asked by Bigg boss to go to jail and the housemates protest. Wether ponnambalam goes to jail or not is the highglight of today's episode.


யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, நித்யா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. ஆனந்த் வைத்தியநாதன் ஏவிக்ட் ஆகிவிடுகிறார். அவர் போகும் போது, ஹவுஸ்மேட்ஸ் ஒருவரை சிறையில் அடிக்க சொல்கிறார்கள். ஆனந்த் , பொன்னம்மபலத்தை ஜெயிலில் போடா சொல்கிறார். பொன்னம்பலம் ஜெயிலுக்கு போவாரா? இல்லை ஹவுஸ்மேட்ஸ் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது இன்று நமக்கு தெரிந்து விடும்.

Category

📺
TV

Recommended