கோவை மாணவியின் உயிரை பறித்த பேரிடர் பயிற்சியாளர்.

  • 6 years ago
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

A Girl student named Logeshwari dies during Disaster management training in Coimbatore. No one has informed of my child says, Logeshwari's father. A Girl student named Logeshwari dies during Disaster management training in Coimbatore.

Category

🗞
News

Recommended