படப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு | Actress Anupama went unconscious in shoot

  • 6 years ago

நடிகை அனுபமா படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத்: நடிகை அனுபமா தெலுங்கு பட படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

Actress Anupama fell down unconsciously in shooting spot. Anupama who has been introduced in Premam movie. After that she appeared in Dhanush kodi. She has participated in shoot with fever cause to be unconscious said medical report.

Recommended