ஒரே ஆண்டில் 1000 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

  • 6 years ago
அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் வரவு,செலவு கணக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

2016-17 -ம் நிதி ஆண்டிற்கான கட்சிகளின் வருவாய் குறித்து தேர்தல் ஆணையம் தகவல்கள் வெளியிட்டுள்ளது

2016-17 -ம் நிதி ஆண்டில் மட்டும் பாஜகவின் வருவாய் 1035 கோடி ஆகும்., 225 கோடி ரூபாயுடன் 2-ம் இடத்தை காங்கிரஸ் கட்சி பிடித்துள்ளது

மொத்தமுள்ள 7 தேசிய கட்சிகளில், பாஜக - வின் வருமானத்தை, மற்ற ஆறு கட்சிகளின் வருமானத்தை கூட்டினாலும், அருகில் கூட கிடையாது. அந்த அளவுக்கு பாஜக-வின் வருவாய்

முந்தைய ஆண்டை விட, 2016-17-ம் நிதி ஆண்டில், பாஜகவின் நிதி வருவாய் 81 சதவீதம் கூடுதலாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended