ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிப்பது, மக்களை போராட்டத்திற்கு தூண்டும் செயல் - திருமாவளவன்

  • 6 years ago
கொள்ளைபுறம் வழியாக ஸ்டெர்லைட் ஆலையை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் திறக்க முயற்சிப்பது, மக்களை மீண்டும் போராட்டத்திற்கு தூண்டும் செயல் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended