ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்- வீடியோ

  • 6 years ago
நாளுக்கு நாள் இந்த காமவெறியர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் போய்விட்டது. எவ்வளவுதான் பாலியல் சம்பவங்கள் குறித்த செய்திகளையும், பலாத்காரத்தில் ஈடுபட்டவரை கைது செய்து தண்டனை அளிக்கப்பட்ட செய்திகளையும் மீடியாக்கள் சளைக்காமல் நாள்தோறும் ஒளிபரப்பி வந்தாலும் இந்த ஆசாமிகளின் 'சதைவெறியாட்டம்' குறைந்தபாடில்லை.

பல வழிகளில் நாசூக்காக தங்கள் காம லீலைகளை அரங்கேற்றினாலும் கடைசியில் அசிங்கப்பட்டும் கேவலப்பட்டும் கூட சபலபுத்தி ஆசாமிகளுக்கு புத்தி வரவில்லை.

Recommended