• 7 years ago
லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார். தற்போது மிகவும் விறுவிறுப்பாக லோக் சபா கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும்.

No-confidence motion: Rahul Gandhi gives friendly hug to Modi after takes stage on fire by his speech.Rahul Gandhi nailed whole BJP with his extraordinary speech.Rahul Gandhi gives his lifetime speech to push Modi's image out.

#rahulgandhi #hug #modi

Category

🗞
News

Recommended