சிவி.குமார் இயக்கும் 2 வது படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்- வீடியோ

  • 6 years ago
தயாரிப்பாளர் சிவி.குமார் தயாரித்து இயக்கும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்று தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பல இயக்குனர்களை தன்னுடைய திருக்குமரன் எண்டர்ட்டெயின்மெண்ட் மூலம் அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.


Producer CV.Kumar has introduced many young talents like Pa.Ranjith and Karthk Subbaraj by his Thirukkumaran Entertainment. Now He is directing “Gang of Madras” movie starrer Ashok kumar and Priyanka ruth. This is his second movie for his director avatar after Mayavan.

Recommended