• 6 years ago
#sayyeshaa #sayeeshaasaigal #junga #gajinikanth #kadaikkuttysingam #dance #interview #exclusive

நடனப்புயல் சயீஷா சிறப்பு பேட்டி. கியூட் சயீஷா வனமகன், கடைக்குட்டி சிங்கம் , ஜூங்கா , கஜினிகாந்த் படங்களில் நடித்தது பற்றி அவரது அனுபவங்கள் பற்றியும் பேசியுள்ளார். பாலிவுட்டில் நடித்தது பற்றியும்... எப்படி சிறு வயதிலிருந்து அவருக்கு நடனம் மீதி ஈடுபாடு இருப்பது பற்றியும் பேசியுள்ளார். தனக்கு 9 வகைகளுக்கும் மேற்பட்ட நடனக்கலைகள் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய் சேதுபதியுடன் நடிக்கும் போது ஆஸ்திரியாவில் மைனஸ் 15 டிகிரி குளிரில் நடித்த போது மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Sayyeshaa Saigal the dancing queen of Kollywood has given an exclusive interview about Junga and other movies she has acted in. She has spoken about her experience acting in vanamagan with Jayam Ravi, Kadaikkutty Singam with Karthi , Junga with Vijay Sethupathi and also about her upcoming movie Gajinikanth. She has also shared how dancing have always been her passion and that she has learnt 9 different types of dancing. She has also shared her experience acting with Vijay Sethupathi in Junga.

Category

🗞
News

Recommended