சட்டவிரோத குடியேறிகளுக்கு மலேசிய அரசு உத்தரவு- வீடியோ

  • 6 years ago
மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் 6 லட்சம் பேரும் உடனடியாக சரணடைய அந்த நாட்டு குடியேற்றத் துறை காலக்கெடு விதித்துள்ளது.மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கண்டறியும் நடவடிக்கையை மலேசிய குடியேற்றத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Malaysian govt has issues a stern warning to Illegal immigrants to surrender immeidately.

Recommended