இந்தியா சூப்பர்! எசக்ஸ் எதிராக 322 ரன்கள் குவிப்பு- வீடியோ
- 6 years ago
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கவுன்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்று நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. முதல் நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.
Indian team scored 322 runs against essex in the practice match.