நிலாவில் பாபா....குன்னூரில் ஒரே பரபரப்பு!- வீடியோ

  • 6 years ago
நிலாவில் பாபா முகம் தெரிவதாக வந்த செய்தியால் குன்னூர் நகரமே பரபரப்பாகி போனது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக, பாபா நம்மை பார்க்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது.

Baba face on moon in Coonoor? Viral news.

Recommended