• 7 years ago
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது மனைவியுடன் மட்டும் கணவன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி அவரது ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் வழக்கமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்தான் அதிகமாக நடக்கும். இந்நிலையில் பெண் ஒருவர் தனது கணவருக்கு கொடூர தண்டனை கொடுத்துள்ளார்.

Category

🗞
News

Recommended