• 6 years ago
மரணம் துயரமானது. கலைஞரின் மரணமோ உயரமானது என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் அரசியலில் மட்டும் அல்ல திரைத்துறையிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரின் இடம் காலியாகவே தான் இருக்கும். அதை யாராலும் நிரப்ப முடியாது.

Actor cum director R. Parthiban is deeply saddened by the demise of DMK supremo Karunanidhi.

Category

🗞
News

Recommended