சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு பைலட் மாப்பிளையுடன் திருமணம்...வீடியோ

  • 6 years ago
சுப்பிரமணியபுரம் புகழ் ஸ்வாதி பைலட்டை இந்த மாதம் திருமணம் செய்து

கொள்ள உள்ளார். 17 வயதில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியானவர் ஸ்வாதி.

சுப்பிரமணியபுரம் படம் மூலம் கோலிவுட் வந்தார். முதல் படத்திலேயே அவர்

மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் அவரால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை.

Subramaniapuram fame Swathi is marrying her long time boy

friend Vikas on august 30th. Vikas is a pilot with

Malaysian airlines and residing in Jakarta.

Recommended